Home  |  திரை உலகம்

முகமூடி படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன் - நடிகர் ஜீவா

ஜீவாவின் ‘முகமூடி’ படம் நாளை வெளியாகவுள்ளது. இதில் சூப்பர்மேன் கேரக்டரில் நடித்துள்ளார் ஜீவா. மிஸ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளாராம் ஜீவா. ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறியது, ‘முகமூடி’ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக வந்துள்ளது. இதில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். சிலிகான் மற்றும் ரப்பரில் செய்யப்பட்ட 11 கிலோ எடை கொண்ட ஆடையை அணிந்து நடித்தேன். தினமும் அதை சுமந்து நடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. மிஸ்கின் முரட்டுத்தனமான குணம் கொண்டவர் என்பது உண்மையல்ல. அவர் ஜாலியாக பழகக்கூடியவர் என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று ஜீவா கூறினார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்