Home  |  திரை உலகம்

1956யில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

 

படத்தின் பெயர்- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 
வருடம்- 1956
கதாநாயகன்- எம். ஜி. இராமச்சந்திரன்
கதாநாயகி- பி.பானுமதி
இயக்கம்- டி. ஆர். சுந்தரம் 
தென்னிந்தியாவின் முதல் முளு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியான ஆண்டு 1956.படத்தி கதை:அராபிய கதையில் வரும் 
அலிபாபா ஒரு நாள் திருடர்கள்  தாங்கள் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ள குகையை காண்கிறான். அங்கே திறந்திடு சீசேம். என்றால் கதவு 
திறக்கும். மூடிடு சீசேம் என்றால் கதவு மூடிவிடும் என்பதை அறிந்து கொள்கிறான்.திருடர்களுக்கு தெரியாமல் பொருட்களை திருடி வந்துவிடுகிறான் 
அலிபாபா திருடிய தங்கத்தை நிறுத்து பார்க்க தனது அண்ணியிடம் இருந்து ஒரு தராசை வாங்கி வருகிறான். அவளோ அந்த தராசில் கொஞ்சம் அரக்கை 
ஒட்டி வைத்து அலிபாபா எதை நிறுத்தான் என்று கண்டுபிடிக்கிறாள். இதை அறிந்த அலிபாபாவின் அண்ணன் காசிம் தானும் திருடர் குகைக்கு போய் 
புதையல் எடுக்க விரும்பி மாட்டிக் கொள்கிறான்.அவனை திருடர்கள் கொன்றுவிடுகிறார்கள். கொன்ற உடலை யாரும் அறியாமல் எடுத்து வந்து தைத்து 
உடலை மறைத்துவிடுகிறான் அலிபாபா. செத்துபோன உடல் காணாமல் போகவே இந்த திருட்டில் இன்னொருவனுக்கும் பங்கிருக்கிறது என்று நம்பிய 
திருடர்கள்  அலிபாபாவை தேட துவங்குகிறார்கள்.இதிலிருந்து தந்திரமாக தப்பிக்கிறான் அலிபாபா. முடிவில் எண்ணை வணிகர் போல வந்த திருடர் 
தலைவன் அலிபாபா  அடிமை காதலியை கண்டுபிடிக்கிறான். அவளை பிடித்து வைக்கவே  அவளை மீட்க சென்ற அலிபாபா திருடனோடு சண்டையிட்டு 
தனது அடிமை காதலியை மீட்டு அவள் மூலம் திருடர்களை ஏமாற்றி மலையில் இருந்து தள்ளிவிடுகிறான் .  

 

படத்தின் பெயர்- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 

வருடம்- 1956

கதாநாயகன்- எம். ஜி. இராமச்சந்திரன்

கதாநாயகி- பி.பானுமதி

இயக்கம்- டி. ஆர். சுந்தரம் 

 

     தென்னிந்தியாவின் முதல் முளு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியான ஆண்டு 1956.

 

படத்தி கதை:

 

     அராபிய கதையில் வரும் அலிபாபா ஒரு நாள் திருடர்கள்  தாங்கள் திருடிய பொருட்களை புதைத்து வைத்துள்ள குகையை காண்கிறான். அங்கே திறந்திடு சீசேம். என்றால் கதவு திறக்கும். மூடிடு சீசேம் என்றால் கதவு மூடிவிடும் என்பதை அறிந்து கொள்கிறான்.திருடர்களுக்கு தெரியாமல் பொருட்களை திருடி வந்துவிடுகிறான் அலிபாபா திருடிய தங்கத்தை நிறுத்து பார்க்க தனது அண்ணியிடம் இருந்து ஒரு தராசை வாங்கி வருகிறான். அவளோ அந்த தராசில் கொஞ்சம் அரக்கை ஒட்டி வைத்து அலிபாபா எதை நிறுத்தான் என்று கண்டுபிடிக்கிறாள். இதை அறிந்த அலிபாபாவின் அண்ணன் காசிம் தானும் திருடர் குகைக்கு போய் புதையல் எடுக்க விரும்பி மாட்டிக் கொள்கிறான்.

 

     அவனை திருடர்கள் கொன்றுவிடுகிறார்கள். கொன்ற உடலை யாரும் அறியாமல் எடுத்து வந்து தைத்து உடலை மறைத்துவிடுகிறான் அலிபாபா. செத்துபோன உடல் காணாமல் போகவே இந்த திருட்டில் இன்னொருவனுக்கும் பங்கிருக்கிறது என்று நம்பிய திருடர்கள்  அலிபாபாவை தேட துவங்குகிறார்கள்.இதிலிருந்து தந்திரமாக தப்பிக்கிறான் அலிபாபா. முடிவில் எண்ணை வணிகர் போல வந்த திருடர் தலைவன் அலிபாபா  அடிமை காதலியை கண்டுபிடிக்கிறான். அவளை பிடித்து வைக்கவே  அவளை மீட்க சென்ற அலிபாபா திருடனோடு சண்டையிட்டு தனது அடிமை காதலியை மீட்டு அவள் மூலம் திருடர்களை ஏமாற்றி மலையில் இருந்து தள்ளிவிடுகிறான் .  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்