Home  |  திரை உலகம்

இளையராஜா நிகழ்ச்சிக்கு கண்டனம்!

டிசம்பர் 28-ஆம் தேதி நேரு விளையாட்டரங்கத்தில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ”என்றென்றும் ராஜா” என்ற பெயரில் நடக்கவுள்ளது. இந்நிகழ்ச்சி ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.இந்நிகழ்ச்சிக்கு மலபார் கோல்டு நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது.
எனவே மலையாளிகளால் நடத்தப்படும் இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று, அதை கண்டிக்கும் வகையில் பெரியார் திராவிட கழகம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்