Home  |  திரை உலகம்

இசைஞானி இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி !!

அறிமுக இயக்குனர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கிடாபூசாரி மகுடி.


இந்த படத்தின் மூலம் தமிழ், ராம்தேவ் என இரு புதுமுக நடிகர்கள் அறிமுகமாகின்றனர். 


இந்த படத்தின் நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார்.


முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர். 


இந்த படத்தின் கதையை இளையராஜாவிடம் சொல்லி, நீங்கள் இசையமைத்தால்தான் இந்தப் படத்துக்கு அர்த்தம் கிடைக்கும் என்று இயக்குநர் கேட்டுக் கொண்டாராம். கதை பிடித்ததால், இளையராஜாவும் உடனடியாக சம்மதம் தெரிவித்தாராம்.


விரைவில் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளாராம் இசைஞானி.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்