Home  |  திரை உலகம்

உலகின் சிறந்த 25 இசை அமைப்பாளர்களின் பட்டியல் 9 வது இடத்தில் இளையராஜா !!

உலகின் சிறந்த 25 இசை அமைப்பாளர்களின் பட்டியலில் தமிழக இசை அமைப்பாளர் இளையராஜா ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். 


டேஸ்ட் ஆஃப் சினிமா என்ற சினிமா தொடர்பான இணையதளம், சிறந்த இசை கோர்ப்பு, இசை கருவிகளை ஒருங்கிணைப்பது, பாடகர், பாடலாசிரியர் ஆகிய சிறப்பு தகுதிகளின் அடிப்படையில், உலகின் சிறந்த 25 இசை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


இதில் இத்தாலிய இசைஅமைப்பாளர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை அமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க கம்போசர் ஜான் வில்லியம்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார். இளையராஜா இதுவரை 4500 க்கும் மேற்பட்ட பல மொழிப் பாடல்களுக்கும், 950க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்