Home  |  திரை உலகம்

நல்ல கதை அமைந்தால் சிவகர்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன் !!

காமெடி நடிகர் சந்தானம் முதன் முதலில் ஹீரோவாக நடித்து வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் சக்சஸ் மீட் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் சமீபத்தில் நடைபெற்றது.


இதில் அப்படத்தின் நாயகன் சந்தானம், விடிவி.கணேஷ், படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.


இதில் கலந்துகொண்டு சந்தானம் பேசியபோது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் வெற்றி தொடர்ந்து நாயகனாக நடிக்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. 


அதேசமயம் எனக்கு பொருத்தமான காமெடி வேடங்கள் வந்தால் அதிலும் நடிப்பேன். 


அடுத்து ரஜினியின் ‘லிங்கா‘ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறேன். ஏற்கனவே ரஜினி சாருடன் எந்திரன் படத்தில் நடித்திருக்கிறேன்.


மேலும், கமலுடன் இணைந்து நடிக்கும் ஆசையும் இருக்கிறது. 


அடுத்ததாக என்னுடன் ‘லொள்ளு சபா’ பண்ணிய எனது நண்பர் முருகானந்தம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளேன். இந்த படத்தின் படபிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. 


‘வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம் நாயகி ஆஷ்னாதான் இதிலும் ஹீரோயின். 


சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் இருவருக்கும் ஏற்ற நல்ல கதையாக இருந்தால் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என மனம் திறந்தார் சந்தானம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்