Home  |  அறுசுவை

இட்லி முட்டை குருமா (Idli Egg Kurma)

இட்லி முட்டை குருமா (Idli Egg Kurma)

தேவையானவை :

தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - 2 டீஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (நீளமாக நறுக்கியது)
பூண்டு - 6 பல்
முட்டை- 2
எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
உருளைக்கிழங்கு - 2
கறிவேப்பிலை, உப்பு - தேவைகேற்ப

செய்முறை :


1.மிக்ஸ்சியில் தேங்காய், சோம்பு, சீரகம், மல்லி சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு தாளிக்கவும்.வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.அரைத்த மசாலாவை ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். உருளைக்கிழங்கை போடவும்.ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.மேலும் 15 நிமிடம் கொதித்ததும் இறக்கவும். இறக்கியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.

Idli Egg Kurma

Ingredients for Idli Egg Kurma:

 

Coconut-1Cup

Fennel-2tsp

Coriander-2tsp

Cumin-1/2tsp

Small Onion-10(Chopped Vertically)

Garlic-6Flakes

Egg-2

Lemon-1Small Cup

Cinnamon-1Piece

Cloves-2

Potato-2

Curry Leaves, Salt-as Needed

 

Procedure to make Idly Egg Kurma:

 

1. Make a paste of coconut, fennel and coriander. Boil the potatoes, peel and mash well. Heat oil in a vessel, add cinnamon, cloves and let to splutter. Add onion, green chilly, garlic and sauté well. Pour grinded masala along with salt and allow to boil. When getting boiled, pour the egg in to the gravy. put potatoes and boil for 5 minutes. Remove from flame after 15 minutes. Now pour lemon juice in it.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!