Home  |  திரை உலகம்

சிம்பு - நயன்தாரா படத்தின் புதிய தலைப்பு - இது நம்ம ஆளு !!

பாண்டியராஜ் இயக்கத்தில், சிம்பு-நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள புதிய படத்துக்கு இது நம்ம ஆளு என தலைப்பு வைக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் படம் இது. சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி சேர்த்ததிலிருந்தே இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது.

தலைப்பு வைக்காமலேயே இந்த பரபரப்பு கிளம்பிவிட்டதால், அதற்கேற்ப பரபரப்பான தலைப்பை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர் படக்குழுவினர். முதலில் 'கதவைத் திற காதல் வரட்டும்', 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு' என்றெல்லாம் தலைப்பு யோசித்தார்களாம்.  

 

ஆனாலும் "இது நம்ம ஆளு" என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளாராம் பாண்டிராஜ்.  ஆனால் இந்த தலைப்பு கிடைக்குமா என்பதுதான் சந்தேகம். இயக்குநர் - நடிகர் கே பாக்யராஜின் படம் இது. அவரே இந்தத் தலைப்பில் மீண்டும் படம் இயக்கத் திட்டமிட்டிருந்தார். எனவே பாக்யராஜ் சம்மதமில்லாமல் இந்தத் தலைப்பை பாண்டிராஜால் பயன்படுத்தவும் முடியாது என்பது தற்போதைய தலைப்பு பிரச்சனை...

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்