Home  |  திரை உலகம்

இது கதிர்வேலன் காதல் - காதலர் தினத்தன்று ரிலீஸ் !!

ஒரு கல் ஒரு கண்ணாடியின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் இது கதிர்வேலன் காதல். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ இந்த படத்தை தயாரிக்கிறது. 

 

இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தைப் போலவே இப்படத்திலும் உதயநிதிக்கு நிகரான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீடு இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது. படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்