Home  |  வேலைவாய்ப்பு

மத்திய அரசு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்புகள் !!

மத்திய அரசு அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்புகள் !!

நமது இந்திய அரசின் வேளாண்மை அரிசி ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் ICAR - Central Rice Research Institute ல் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம் -

Technician (T - 1) (Field):
7 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2, எஸ்டி - 3).
CRRI, Cuttack (Odisha). வயது 18 முதல் 30க்குள். சம்பளம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.
கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Crop Production/ Horticulture/ Livestock/ Post Harvest/ Crop Protection/ Agronomy/ Fitter அல்லது வேளாண்மை சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு.

 

Technician (T - 1) (Field):
4 இடங்கள் (ஒபிசி - 2, எஸ்டி - 2). CRURRS, Hazaribagh (Jharkhand). வயது 18 முதல் 30க்குள்.
சம்பளம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Crop Production/ Horticulture/ Livestock/ Post Harvest/ Crop protection/ Agronomy/ Fitter அல்லது வேளாண்மை சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு.

 

Technician (T - 1) (Field):
4 இடங்கள் (ஒபிசி - 1, எஸ்டி - 3). RRLRRS, Gerua (Assam). வயது 18 முதல் 30க்குள். சம்பளம் ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Crop Production/ Horticulture/ Livestock/ Post Harvest/ Crop protection/ Agronomy/ Fitter அல்லது வேளாண்மை சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு.

 

விண்ணப்ப கட்டணம் ரூ.100. இதை ICAR Unit, CRRI என்ற பெயரில் Cuttackல் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

 

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Administrative Officer,
Central Rice Research Institute,
CUTTACK-753006.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.7.2015.

ICAR jobs
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!