Home  |  திரை உலகம்

தரமான படங்களை இயக்குவேன் : இயக்குனர் ராகவன் !!

இயக்குனர் ராகவன் இயக்கி வெளிவந்த 'மஞ்சப்பை' அனைத்து வயதினராலும் விரும்பப்பட்ட படம். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படத்துக்கு மக்கள் எப்போதும் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு மஞ்சப்பை திரைப்படமே எடுத்துக்காட்டாகும். 


சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ராகவன் பேசுகையில், சாதாரணமாக இருந்த என்னை திரைப்படக் கலைஞனாக மாற்றியது பள்ளிப் பருவம்தான். ஆசிரியர்களே என்னை சிற்பமாகச் செதுக்கினார்கள்.

 

நான் பயின்ற மதுரைத் தொழிலாளர் நல உரிமைக் கழக மேல்நிலைப் பள்ளியில், "பள்ளியால் எனக்குப் பெருமை, என்னால் பள்ளிக்குப் பெருமை' என வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. அந்த வாக்கியத்தைப் படிக்கும் மாணவர்களுக்குள் புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அது இருந்தது. 


தமிழகத்தில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படங்களுக்கு மக்கள் வரவேற்பளித்தே வந்துள்ளனர். அந்தவகையில், மஞ்சப்பை திரைப்படமும் தரமாக குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டதால் வரவேற்பு கிடைத்துள்ளது. 


ஆகவே, இனிமேல் நான் இயக்கும் திரைப்படங்கள் யாவும் தரமாக குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையிலே இருக்கும் என்றார் ராகவன்.

தரமான படங்களை இயக்குவேன் : இயக்குனர் ராகவன் !!
இயக்குனர் ராகவன் இயக்கி வெளிவந்த 'மஞ்சப்பை' அனைத்து வயதினராலும் விரும்பப்பட்ட படம். குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படத்துக்கு மக்கள் எப்போதும் வரவேற்பு அளிப்பார்கள் என்பதற்கு மஞ்சப்பை திரைப்படமே எடுத்துக்காட்டாகும். 
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ராகவன் பேசுகையில், சாதாரணமாக இருந்த என்னை திரைப்படக் கலைஞனாக மாற்றியது பள்ளிப் பருவம்தான். ஆசிரியர்களே என்னை சிற்பமாகச் செதுக்கினார்கள்.
நான் பயின்ற மதுரைத் தொழிலாளர் நல உரிமைக் கழக மேல்நிலைப் பள்ளியில், "பள்ளியால் எனக்குப் பெருமை, என்னால் பள்ளிக்குப் பெருமை' என வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. அந்த வாக்கியத்தைப் படிக்கும் மாணவர்களுக்குள் புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக 
அது இருந்தது. 
தமிழகத்தில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்படும் தரமான திரைப்படங்களுக்கு மக்கள் வரவேற்பளித்தே வந்துள்ளனர். அந்தவகையில், மஞ்சப்பை திரைப்படமும் தரமாக குடும்பத்துடன் பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டதால் வரவேற்பு கிடைத்துள்ளது. 
ஆகவே, இனிமேல் நான் இயக்கும் திரைப்படங்கள் யாவும் தரமாக குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையிலே இருக்கும் என்றார் ராகவன்.

 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்