Home  |  திரை உலகம்

மாலினி 22 பாளையங்கோட்டை படத்தால் ஷாக் ஆன விஜய் சேதுபதி !!

தற்போது தமிழ் சினிமாவில், ஹிட்டான மற்றும் மாறுபட்ட கதையம்ச படங்களை கொடுத்துவரும் ஹீரோக்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் நடித்த பீட்சா', 'சூதுகவ்வும்', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படங்கள் பெரிய அளவுக்கு ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில், மலையாளத்தில் வெளியாகிய 22 பீமேல் கோட்டயம் என்ற படத்தை, யாராவது தமிழில் ரீமேக் செய்தால் அதில் தான்  நடிக்க வேண்டும் என்ற ஆசை விஜய் சேதுபதிக்கு எழுந்ததாம். ஆனால், இப்போது அதன் ரீமேக்கான 'மாலினி 22 பாளையங்கோட்டை'  படத்தை ஸ்ரீப்ரியா புதுமுக நடிகரை வத்து இயக்கி முடித்து விட்டார். அந்தப் படம்தான் '22 பீமேல் கோட்டயம்' படத்தின் ரீமேக் என்பதை கொஞ்சம் காலதாமதமாக அறிந்த விஜய் சேதுபதி அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம். இந்த விஷயம் முன்னரே தெரிந்திருந்தால், ஸ்ரீப்ரியா மேடத்திடம் எப்படியாவது சான்ஸ் கேட்டு நடித்திருப்பேனே என புலம்புகிறாராம் விஜய் சேதுபதி... மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் ஹீரோவுக்கு நெகடிவ் வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்