Home  |  திரை உலகம்

40 வயதில் நான் அரசியலுக்கு வருவேன் - நடிகை சோனா !!

வரவர தமிழ் திரையுலக நடிகைகளுக்கும் அரசியல் ஆசை அதிகரித்துக் கொண்டே போகிறது. சமீபத்தில் நமீதா தான் அரசியலில் ஈடுபட போவதாக கூறி அதற்கான வேலைகளில் அவர் களம் இறங்கி இருக்கிறார். தற்போது அந்த பட்டியலில் நடிகை சோனாவும் இடம் பிடித்துள்ளார். 


தனது அரசியல் ஆர்வம் குறித்து நடிகை சோனா கூறியதாவது, நம் நாடு ஒரு ஆணாதிக்க நாடு. இங்கு பெண்கள் பின்தங்கி நிலையிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்திருக்கிறது. கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது. 


நம்முடைய அரசியல்வாதிகள் இதுபற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்களே தவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலுக்கு வரவேண்டும். 


எந்த கட்சியில் பெண்கள் நின்றாலும் பெண்ணுக்குத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் போட்டியிடாத தொகுதியில் எந்த கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். 


எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக அரசியலுக்கு வந்து பெண்களுக்கு சேவை செய்வேன் 40 வயதுக்கு மேல்தான் அரசியலுக்கு வருவேன்.  


அப்ப உங்களுக்கு இன்னும் உங்களுக்கு 40 வயசு ஆகலன்னு சொல்லுங்க !!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்