Home  |  திரை உலகம்

ஐ 17000 அல்ல.... வெறும் 5000 மட்டுமே...

ஐ 17000 அல்ல.... வெறும் 5000 மட்டுமே...

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐ திரைப்படம் வரும் ஜனவரி 10 ம் தேதி உலகம் முழுவது வெளியாக இருக்கிறது. ஐ படம் 17000 அரங்குகளில் வெளியாகும் என்று ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சமீபத்தில் நிகழ்ச்சில் ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் இப்போது படம் 5000-க்கும் குறைவான அரங்குகளில்தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த 'ஐ'படம் ரூ 180 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார். 

  19 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்