Home  |  திரை உலகம்

மீண்டும் தள்ளிப்போனது ஐ ரிலீஸ் !!

தற்போது ஷங்கரின் ஐ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் தள்ளிப்போய் உள்ளது.

விக்ரம் - எமி ஜாக்ஸன் நடிப்பில், ஷங்கர் உருவாக்கியுள்ள பிரமாண்ட படமான ஐ வெளியீடு பலமுறை தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஒரு வழியாக பொங்கலுக்கு முன் ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகிவிடும் என அறிவித்தனர். திரையரங்குகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை மீண்டும் மாற்றியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அதன்படி ஜனவரி 9-ம் தேதிக்கு பதில், ஜனவரி 14-ம் தேதி படம் வெளியாகிறது.

இதே தேதியில் அஜீத்தின் என்னை அறிந்தால், விஷாலின் ஆம்பள, சிவகார்த்திகேயனின் காக்கிச் சட்டை படங்களும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது

  24 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்