Home  |  திரை உலகம்

ஐ படத்திற்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா? ஷங்கர் விளக்கம் !!

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் தான் ஐ. இந்த படம் சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாராகிவருகிறது. சமந்தா, திரிஷா, கஜல் அகர்வால் போன்ற அழகான நடிகைகள் இருக்கும் போது, வெளிநாட்டு வெள்ளைக்கார பெண்ணான எமி ஜாக்சனை ஹீரோயினாக்கினார் இயக்குனர் ஷங்கர். அது ஏன் என்பதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக 'ஐ' என்றாலே அழகை குறிக்கும் சொல். படத்திலும் அழகிற்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அழகை பற்றித்தான் படம் பேசுகிறது. அதற்கு அழகான ஹீரோயின் தேவைப்பட்டார். நூற்றுக்கணக்கான இந்திய பெண்களை ஆடிசன் பண்ணிப் பார்த்தோம். எல்லோருமே அழகுதான், ஆனால் என் மனசுக்குள் இருந்த அந்த கதாபாத்திரத்திற்கு யாரும் செட்டாகவில்லை. 

 

பிறகுதான். எமி ஜாக்சன் மயிண்டுக்கு வந்தாங்க, முதலில் பிரிட்டீஷ் பொண்ணு சரியா வரமாட்டாங்கன்னுதான் தோணிச்சு. பி.சி.ஸ்ரீராம் தான் ஆடிசன் பண்ணி பார்த்துடலாமுன்னு சொன்னார். அதன்படி அவரை அழைச்சிட்டு வந்து ஆடிசன் பண்ணினோம். ஸ்கிரீன்ல தெரிஞ்சது எமி இல்லை. என் மனசுக்குள்ள இருந்த கதாபாத்திரம். எனவே அவரையே நடிக்க வச்சோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அவர் நன்றாக நடித்தார் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்