Home  |  திரை உலகம்

அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை ! விஜய் !

பல்வேறு தடைகளை தாண்டி தமிழகத்தில் தலைவா திரைபடம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திரையரங்குகளில் விஜயின் ரசிகர் மன்றங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள விஜய், தனது  ட்விட்டர் இணைய பக்கம் மூலமாக ரசிகர் மன்றங்களுக்கு சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.


அதில் விஜய் கூறியிருப்பதாவது, அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை. ரசிகர்கள் தயவு செய்து பேனர்களில் அரசியல் வசனங்களை போட வேண்டாம். மேலும் இதை மீறும் பட்சத்தில் ரசிகர் மன்றங்களை கலைக்கவும் நான் தயங்க மாட்டேன் என விஜய் தெரிவித்துள்ளார். இனிமேல் ரசிகர் மன்ற விசயங்களில் தானே நேரடியாக ஈடுபடப் போவதாக கூறியுள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்