Home  |  திரை உலகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைபடும் சிவகார்த்திகேயன் !!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து கதை திரைக்கதை எழுத அவரின் உதவி இயக்குநர் திருக்குமரன் இயக்கும் படம் 'மான் கராத்தே'.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மொத்வாணி ஆகியோர் நடிக்கிறார்கள். 


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, ஷங்கர் சார், முருகதாஸ் சார் இவர்களைப்போல பெரிய ஆட்கள் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் அமர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது. பொதுவாக நான் நடிக்கும் படங்களில், காமெடி நன்றாக இருக்கிறது, பாடல்கள் நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தில் கதை இல்லையே என கேள்வி கேட்பார்கள். ஆனால் அந்தக் கவலை இந்தப் படத்தில் எனக்கு இல்லை.


ஏனென்றால் இப்படத்தின் கதையை எழுதியிருப்பது முருகதாஸ் சார். முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்க எனக்கு ஆசை. இந்தப் படத்தின் கதை முருகதாஸ் என்றதும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன். 'மான் கராத்தே' கண்டிப்பாக வெற்றிபெறும் என தயிரியமுடன் கூறினார் சிவகர்த்திகேயன். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்