Home  |  தொழில் நுட்பம்

வாட்ஸ்அப்பில் செய்தியை அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி?

வாட்ஸ்அப்பில் செய்தியை அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி?

சமீபத்தில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் அதனை பயன்படுத்துபவர்களை பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

“நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!” என பலரும் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர். எனவே., ஒரு புதிய வழியின் மூலம் ஆன்ட்ராய்ட் செல்போன் வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும், அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம். அதற்கான வழிகள் பின்வருமாறு,

1. உங்கள் செல்போனில் குறைந்தது ஆன்ட்ராய்ட் 2.1 அல்லது லேட்டஸ்ட் வெர்சனாக புஇருக்க வேண்டும்.

2. Settings > Security > ‘Download from Unknown Sources’ என்பதை தேர்வு செய்யவும்.

3. www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.

4. இப்பொது WhatsApp ஐ திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும் தேர்வை நீக்க வேண்டும்.

5. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,

6. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.

7. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!