Home  |  திரை உலகம்

ஆமிர்கான் நடித்த பிகே படம் எப்படி இருக்கும்... இது பிரபலங்களின் வாய்ஸ்...

ஆமிர்கான் நடித்த பிகே படம் எப்படி இருக்கும்... இது பிரபலங்களின் வாய்ஸ்...

ஆமீர்கான் நடிப்பில் நேற்று வெளியான பிகே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் பலர் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு,  

சச்சின் டெண்டுல்கர்:

பிகே படம் அருமையாக உள்ளது. அந்தப் படம் குறித்த வேறு விஷயங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று ஆமீருக்கு நான் வாக்களித்திருக்கிறேன். ஆமீர் கான் படங்களிலேயே பெஸ்ட் இந்தப் படம். சிறப்பாக நடித்துள்ளார்.

யுவராஜ் சிங்

பிகே பார்த்தேன். அவுட்ஸ்டான்டிங். ஆமீர், அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

கரண் ஜோகர்

பிகே மிகச் சிறப்பான படம். ராஜ் குமார் ஹிரானி நாட்டின் சிறந்த இயக்குநர் என தன்னை நிரூபித்துவிட்டார். ஆமீர்கானின் பெஸ்ட் படம் இது.

சோனம் கபூர்

என்ன ஒரு பிரமாதமான படம் இது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ஆமீர் கானைத் தவிர வேறு யாராலும் இப்படி ஒரு படம் தர முடியாது.

ரசூல் பூக்குட்டி

பிகே படம் நாட்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக வந்துள்ளது. மிகப் பெரிய படம். ஆமீர்கான் நம் நாட்டின் பெருமை.

  19 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்