Home  |  திரை உலகம்

ஒரே நாளில் 12 கோடி வசூல் செய்த துப்பாக்கி ரீமேக் 'ஹாலிடே' !!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக் 'ஹாலிடே' தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் இரண்டு நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது.

 

இப்டத்தில் அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

 

இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே சுமார் 12 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் புரிந்த படங்களில் 'ஹாலிடே' 4ம் இடத்தைப் பிடித்துள்ளதாம்.

 

இப்படத்தின் வெற்றியின் மூலம் இயக்குனர் முருகதாஸ்-ன் சம்பளம் இன்னும் சில கோடிகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்