Home  |  திரை உலகம்

பழம்பெரும் இந்தி நடிகர் ஏ.கே.ஹங்கல் மரணம்

மும்பை, பழம்பெரும் இந்தி நடிகர் ஏ.கே.ஹங்கல் மும்பையில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 97. இவர் 225க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். நமக் ஹாரம், ஷோலே, செளகீன், ஆய்னா போன்ற பல படங்களில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டன. 50 வயதில்தான் ஹங்கல் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1966ம் ஆண்டு வெளியான தீஸ்ரி கசம் படம் தான் அவர் நடித்த முதல் படம்.

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்