Home  |  தொழில் நுட்பம்

வந்து விட்டது குறட்டை மிஷின் !!

வந்து விட்டது குறட்டை மிஷின் !!

சிலர் இல்லை இல்லை பலர் தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் கொண்டுள்ளனர். இந்த உடல் நலக் குறைபாட்டுக்கு தற்காலிக தீர்வாக ஏரிங் சி கேப் என்கிற சிறிய கருவி வந்துள்ளது.

இது தூங்கும்போது சுவாசத்தை சீராக வைக்க உதவுகிறதாம். நமது மூக்கின் இரண்டு நாசித் துவாரத்திலும் பொருந்தும் இந்த கருவியில் இருக்கும் பேட்டரிகள் மூச்சு சீராக செல்ல ஏற்ற அழுத்தத்தைக் தருகிறது.

இதிலுள்ள சிக்கலே ஒவ்வொரு முறையும் மூக்கில் பொருத்திக் கொண்டு பிறகு கழற்றி வைத்து பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதிலுள்ள பேட்டரிகள் எட்டு மணி நேரமே இயங்குவதால் ஒரு முறை மட்டுமே இதை பயன்படுத்த முடியுமாம்.

விரைவில் இந்த கருவி விற்பனைக்கு வர உள்ளது என இதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

  17 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!