Home  |  திரை உலகம்

ஹாட்ரிக் அடிக்கும் கமல்ஹாசன் !!

இந்த வருடம் நடிகர் கமல்ஹாசன் செம பிசியாக உள்ளார். ஏனென்றால் இந்த வருடம் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது அவர் நடித்து வரும் உத்தமவில்லன் படம் முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தை தொடர்ந்து திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீ மேக்கில் நடிக்க உள்ளார். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

அவர் நடித்த விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இது பற்றி அவர் கூரியதாவுது, விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முடிந்து விட்டது, இன்னும் சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. படம் எந்த நேரமும் ரிலீசாகலாம் என்றார். அவர் நடிக்கும் திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்  ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது, இதன் படப்பிடிப்பும் இரண்டு மாதங்களில் முடியும் என எதிபார்க்கபடுகிறது.

எனவே, இந்த வருடம் கமல் ஹாட்ரிக் அடிப்பது உறுதியாகிவிட்டது. கமல் ரசிகர்களுக்கு இந்த வருடம் திருவிழாதான்.

ஹாட்ரிக் அடிக்கும் கமல்ஹாசன் 

User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்