Home  |  திரை உலகம்

முதியவரின் உயிரைக் காப்பாற்றிய ஹன்சிகா !

படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த ஹன்சிகா மோத்வாணி, தனது தாயாருடன், விமான நிலையத்திலிருந்து, ஹோட்டளுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் எதிர்புறமாக, வயதான ஒரு ஆண், வாகனத்தில், அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை பார்த்த ஹன்சிகா, காரை உடனே நிறுத்தி, தனது தாயாருடன் சாலையின் எதிர்புறம் சென்றார். மருத்துவரான ஹன்சிகாவின் தாயார், ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை பரிசோதித்தார். அவருக்கு, நாடித்துடிப்பு இருந்தால், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, வரவைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆம்புலன்சை பின் தொடர்ந்த ஹன்சிகா, மருத்துவ மனைக்கு சென்று, அந்த முதியவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் மருத்துவ மனையில் சிகிச்சைக்கான பணத்தையும் கட்டினார். அலறி அடித்துக்கொண்டு வந்த உறவினர்கள், ஹசிகாவுக்கும், அவரது தாயாருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்