Home  |  திரை உலகம்

ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் ஹன்சிகா !!

மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஹன்சிகா, விஜய், சூர்யா, ஜெயம்ரவி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்ததால் அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் சிம்பு உடனான காதல் சர்ச்சையில் சிக்கியதால், அவரது மார்க்கெட் ஏறின வேகத்திலேயே இறங்கியது. 


இதனால், சில படங்களில் கொடுத்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நடித்து வந்த ஹன்சிகா, பின்னர் சிம்புவை விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார்.


இதை அடுத்து தமிழ், தெலுங்கில் சில புதிய படங்களில் கமிட்டாகி மார்க்கெட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட ஹன்சிகா, முதலில் கொடுத்த சம்பளத்தை கண்ணை மூடிக்கொண்டு வாங்கினார்.


ஆனால் அப்படி ஒரு தெலுங்கு படத்துக்கு ரூ. 50 லட்சம் சம்பளமாக பேசி ஒப்பந்தமான ஹன்சிகா, பின்னர் படப்பிடிப்புக்கு சென்ற சில நாட்களிலேயே இப்போது எனது மார்க்கெட் எகிறி விட்டது என்று சொல்லி ஒரு கோடி சம்பளம் கேட்டாராம்.


அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பட தயாரிப்பாளர், சத்தமில்லாமல் ஹன்சிகாவை படத்திலிருந்தே தூக்கி விட்டு இப்போது வேறொரு தெலுங்கு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.


இதையெல்லாம் பார்த்து அசராத, ஹன்சிகா, புதிய படங்களுக்கு தன்னை ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் கதையை கேட்பதற்கு முன்பே ஒரு கோடிக்கு ஓகேன்னா கதை சொல்லுங்கள் என கறாராக பேசுகிறாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்