Home  |  திரை உலகம்

ஆவியாக மிரட்ட வருகிறார் ஹன்சிகா !!

சுந்தர் சி இயக்கத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கும் படம் அரண்மனை. 


இந்த படத்திற்கு பரத்வாஜ் இசை அமைக்கிறார். 


இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது.


அரண்மனை படம் குறித்து சுந்தர்.சி பேசுகையில், 


எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு திரில்லர் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 


அதற்கான வாய்ப்பு தற்போதுதான் கிடைத்துள்ளது. 


இந்த படத்தின் மெயின் கேரக்டர் ஹன்சிகாதான். சுருக்கமா சொன்னால் எல்லோரையும் மிரட்டுற பேய் அவர்தான். ஆனால் சர்ப்பரைசான கேரக்டர். அவருக்கு ஒரு வித்தியாசமான கெட்அப் இருக்கு, பார்த்தா ஹன்சிகாவா இதுன்னு மிரண்டு போயிடுவீங்க. 


நான் படத்துல நடிச்சிருந்தாலும் எனக்கு ஜோடி கிடையாது. 


ஆண்டரியா முகத்துல ஒரு மெஸ்மரிசம் இருக்கும் அதை இதுல யூஸ் பண்ணியிருக்கேன். லட்சுமிராய் கிளாமர் ஏரியாவுக்கு. சந்தானம், கோவை சரளான்னு ஒரு காமெடி பட்டாளமே இருக்கு.


படபிடிப்பிற்காக, ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா என்ற இடத்தில் பிரமாண்டமான அரண்மனை செட் போடப்பட்டுள்ளது.   

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்