Home  |  திரை உலகம்

விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !!

விஜய் படத்திற்காக வாள் சண்டை கற்கும் ஹன்சிகா !!

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜயுடன், ஹன்சிகா மோத்வாணி, ஸ்ருதி ஹாசன் , ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம், அதில் விஜய் மற்றும் ஹன்சிகா அரசர் கால கெட்டப்பில் நடனம் ஆடினார்கலாம்.

இந்த படத்தில் ஹன்சிகாவிற்கு இளவரசி வேடமாம், அது மட்டுமல்லாமல் அவருக்கு என ஒரு வாள் சண்டைக்காட்சியும் உள்ளதாம். இதற்காக ஹாங்காங் நாட்டை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டு,  ஹன்சிகாவிட்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டதாம்.

இதுகுறித்து ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் : ''இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது, வாள் சண்டை பயிற்சி ஆர்வமாக இருக்கிறது. ஆனாலும், பயமாக இருக்கிறது.

இளவரசி எப்போது சண்டைக்கும் தயாராகத்தானே இருக்கவேண்டும் ''என ட்வீட் செய்துள்ளார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்