Home  |  திரை உலகம்

ஹன்சிகா மோத்வாணி - லக்கி டால்பின் !!!

ஹன்சிகா மோத்வாணி - லக்கி டால்பின் !!!

நமது இளம் கதாநாயகி ஹன்சிகா பல பரபரப்பான செய்திகளில் பேசப்பட்டாலும் தற்போது அனைவரும் விரும்பும் நல்ல நடிகையாக வலம் வருகிறார்.

 


டாப் ஹீரோ, இளம் ஹீரோ என வித்தியாசம் காட்டாமல் ஜோடி சேருகிறார் ஹன்சிகா.
கிளாமர் காட்சிகளில் நடிக்க ஓகே சொன்னாலும் ஹீரோக்களுடன் முத்த காட்சிகளில் நடிக்க மட்டும் மறுத்து விடுகிறார்.

 

சிறுவயது முதலே டால்பின்களின் சாகச காட்சிகள் என்றால் ஹன்சிகாவுக்கு மிகவும் பிடிக்கும். டால்பினின் அருகில் சென்று அதற்கு முத்தம் கொடுத்து மகிழ்வார்.

 

சமீபத்தில் ஷூட்டிங்கின்போது டால்பின் சாகச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். டால்பின்கள் துள்ளி விளையாடும் குளத்துக்குள் குதித்த ஹன்சிகா அவைகளை அன்புடன் முத்தமிட்டு மகிழ்ந்தார்.

 

பிசியான நேரத்திலும் தனது மகிழ்ச்சியை டால்பினுடன் பகிர்ந்துகொள்கிறார் நமது டாப் ஹீரோயினி ஹன்சிகா மோத்வாணி......

 

  25 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?