Home  |  ஆரோக்கியம்

ஹலாசனம் செய்யும் முறையும், அதன் நன்மைகளும் !

செய்முறை :

முதலில் தரையில் கனமான விரிப்பை விரிக்கவும்.விரிப்பில் வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கவும். இரு கைகளும் தரையில் உடலோடு ஒட்டிய நிலையில் இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் கால்களை மேலே தூக்கவும். இடுப்பு பகுதியோடு இரு கால்களும் தலைக்கு பின்புறம் போய் தரையை தொடவேண்டும். உங்களின் கைகளிரண்டும் முதுகுக்கு பின்னால் சம இடைவெளி தூரத்தில், தரையோடு பதிந்திருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் பதினைந்து விநாடிகள் இருங்கள். அதற்கு பிறகு, மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பவும்.


நன்மைகள் :


உடல்எடை குறையும். கண், காது, மூக்கு, மூளை, வாய் நன்கு இயங்கும். தலைவலி போகும். நரை, திரை வராது. மலச்சிக்கல், வாயு கோளாறு, மாவிடாய் கோளாறுகள் நீங்கும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!