Home  |  ஆரோக்கியம்

முடி நீண்டு வளர்வதற்கு - எலுமிச்சை பழச்சாறு மற்றும் கரிசலாங்கண்ணிச் சாற்றின் மருத்துவ குணங்கள்(Hair to grow well-lemon and eclipta akba medical properties.)

தேவையானவை:

எலுமிச்சை பழச்சாறு,

நல்லெண்ணெய்,

கரிசலாங்கண்ணிச் சாறு,

பால்.


செய்முறை:

கரிசலாங்கண்ணி சாறு 100மி.லி,  எலுமிச்சை பழச்சாறு, பால் சிறிதளவு ஆகியவற்றை தேவையான அளவு நல்லெண்ணெயில் ஒன்றாக கலந்து காய்ச்சி தலைமுடிக்கு தொடர்ந்து 6 மாதம் தடவி வந்தால் முடி கருமையாக நீண்டு வளரும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!