Home  |  திரை உலகம்

கௌரவ வேடத்தில் நடிக்க சம்பளம் வாங்காத அஜித்!

படத்தில் கௌரவ வேடத்தில் நடிகர்கள் நடித்தாலும் அதற்கென்று சம்பளம் வாங்குவது வழக்கமான ஒன்றே. தமிழ் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர், சில படங்களில் சம்பளம் வாங்காமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். அதை நடிகர் அஜித்தும் பின்பற்றுகிறார். நடிகை ஸ்ரீதேவி நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் 'இங்கீலிஷங் விங்கீலிஷ்'. இந்த படத்தில் 'அஜீத்' கௌரவ வேடத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கௌரவ வேடத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை என்று 'அஜீத்' சொல்லிவிட்டாராம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்