Home  |  அறுசுவை

கொய்யாக்காய் ஊறுகாய் ( Guava Pickle)

தேவையானவை :

 

கொய்யாக்காய் - 2 (அவித்தது)

எலுமிச்சம்பழ சாறு - 2 டீஸ்பூன் 

உப்பு - தேவையானளவு 

கடுகு - சிறிதளவு 

மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன் 

எண்ணெய் - 4 டீஸ்பூன் 

லெமன் உப்பு - 1  டீஸ்பூன்

 

 

செய்முறை

 

1.அவித்த கொய்யாக்காயை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்.அதனுடன் மிளகாய்த்தூள்,லெமன் உப்பு,எலுமிச்சம்பழ சாறு,உப்பு,கடுகு,எண்ணெய் ஆகியவற்றைப் போட்டு கரண்டியினால் நன்றாக கலக்கவும்.கலந்த பின்பு சுத்தமான சுவையானகொய்யாக்காய் ஊறுகாய் தயாராகிவிடும்  

Guava Pickle

Ingredients for Guava Pickle:

 

Guava-2 (Boiled)

Lemon Juice-2 Tsp

Salt-as Needed

Mustard-Little

Chilly Powder-1/2 Tsp

Oil-4 Tsp

Lemon Salt-1 Tsp

 

Procedure to make Guava Pickle:

 

1. Cut the boiled guavas in to small pieces and put this in a vessel. Then add chilly powder, lemon salt, lemon juice, salt and oil and mix well. Now Tasty guava pickle is ready.

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!