Home  |  ஆரோக்கியம்

கொய்யா பழம் - சிறந்த பழம் !!

கொய்யா பழம் - சிறந்த பழம் !!


கொய்யா பழத்தில் வைட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது.
வைட்டமின் சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும் உறுதியையும் அளிக்கிறது.
கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

 

 


விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு உள்ளதால் நோய்
உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.
இந்த பழம் முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கி நல்ல அழகை தரும்.

 

 


கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது .
கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட தோலுடன் அப்படியே சாப்பிட்டால் நல்ல பயன் கிடைக்கும் .

 

 


கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம்பட்ட புண் மேல் தடவினால்
புண்கள் விரைவில் ஆறிவிடும். கொய்யாப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

 

 

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
சொறி சிரங்கு ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாபழம் சாப்பிட்டு வர நோய் நீங்கும்.

 

 


மது போதைக்கு அடிமையான மனிதர்கள் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட
நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது
அருந்தும் ஆசை தூள் தூளாகி போகும்.

 

 

கொய்யாப்பழத்தைப் பதப்படுத்தி ஐஸ்கிரீம், வேஃபர்ஸ், புட்டிங்ஸ், மில்க்ஷேக் இவற்றோடு கலந்தும் விற்கப்படுகிறது.
சில இடங்களில் கொய்யா ஜுஸ் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள்.
மேலும் உலர வைக்கப்பட்ட கொய்யாவை பவுடராக்கி, கேக், புட்டிங்ஸ், ஐஸ்கிரீம், ஜாம், சட்னி போன்ற உணவுப் பொருட்களில் கலந்து விற்கிறார்கள்

 

 

தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல் செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும்

 

  08 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!