Home  |  அறுசுவை

பச்சைப் பட்டாணி கோப்தா(Green peas Koptha)

பச்சைப் பட்டாணி கோப்தா(Green peas Koptha)

தேவையானவை:

 

பச்சைப்பட்டாணி -ஒரு கப்

உருளைக்கிழங்கு -2

சீஸ் (துருவியது) - ஒரு டீஸ்பூன்

கார்ன் ப்ளார் - இரண்டு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -அரை டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது -அரை டீஸ்பூன்

பொட்டுக்கடலை பவுடர் -அரை கப்

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

 

செய்முறை:

 

1.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து மசித்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியையும் குழைய வேகவைக்கவும்.

2. வைத்து மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, துருவிய சீஸ் , இஞ்சி பூண்டு விழுது,

3. மிளகாய்த்தூள், கார்ன்ப்ளேர் மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டி பதத்திற்கு வரும் வறை

4. தேவைக்கேற்ப பொட்டுக்கடலை பவுடர் சேர்த்துக் கொள்ளவும். இப்போது உருண்டைகளாக உருட்டி காய்ந்த

5. எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பீஸ் கோப்தா ரெடி. தக்காளி சாசுடன் பரிமாற சிறந்தது.

Green peas Koptha

INGREDIENTS for Green peas Koptha:

Green peas-1cup

Potato-2

Cheese (Grated)-1tsp

Corn Flour-2tsp

Chilly Powder-1/2tsp

Ginger, Garlic Paste-1/2tsp

Roasted Gram Powder-1/2cup

Salt, Oil-Enough Need

PROCEDURE to make Green peas Koptha:

Boil the potato, peel the outer layer and mash well. Boil well the green peas and mash finely. Take a bowl, add mashed potato, green peas, grated cheese, ginger garlic paste, chilly powder, corn flour, salt and mix well like as thick batter. Mix enough needed roasted gram power till the batter get thick consistency. Make small ping pong ball sized kopthas and deep fry them. Now peas koptha is ready and serve with tomato sauce.

 

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!