Home  |  அறுசுவை

பச்சை மொச்சை, வாழைக்காய் குருமா (Green Mochai Banana Kurma)

தேவையானவை:

    பச்சை மொச்சை - 1 கப்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    பூண்டு -4 பல்
    கறிவேப்பிலை - 10
    உப்பு - தேவையான அளவு
    வாழைக்காய் - 1
    பெரிய வெங்காயம் - 2
    காய்ந்த மிளகாய் - 6
    தனியா - 1 மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    புளி - சிறிது
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1டீஸ்பூன்

செய்முறை:

 1. மொச்சையை ஊற வைத்து பருப்பை மட்டும் எடுக்கவும். வாழைக்காயை சீவி, சதுரத் துண்டுகளாகவும்,வெங்காயத்தை நீளவாக்கிலும்  நறுக்கவும். மிளகாய், சீரகம், தனியாவை வெறும் கடாயில் வறுக்கவும். அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

 2. மொச்சை, வாழைக்காய், அரைத்த விழுதுடன், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மொச்சை, வாழைக்காய் வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும். உப்பு சேர்த்து 2 கொதி விட்டு இறக்கவும்.

Green Mochai Banana kurma

INGREDIENTS for Green Mochai Banana Kurma:

Green Mochai (Field Bean)-1Cup

Mustard-1/2tsp

Garlic-4Flakes

Curry Leaves-10

Salt-Enough Need

Plantain-1

Big Onion-2

Dry Chilly-6

Coriander-1tbsp

Grated Coconut-1/2Cup

Tamrind-1tbsp

Cumin Seed-1tsp

PROCEDURE to make Green Banana Kurma:

1. Soak mochai, remove and take the beans from mochai. Peel the plantain and cut in to square shape pieces and cut the onion vertically. Fry dry chilly, cumin, coriander in a pan. Grind gently the coconut, tamrind, 2 flakes of garlic along with fried ingredients.

2. Boil mochai, plantain, grinded paste along with 2 cup of water. When mochai and plantain boiled well, heat oil in a pan and season the mustard, fry the onion and put in to kurma. Add salt and allow few minutes to cook and remove from flame.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!