Home  |  அறுசுவை

கிரீன் மட்டன் மசாலா (Green mutton Spices)

கிரீன் மட்டன் மசாலா  (Green mutton Spices)

தேவையானவை :

 

மட்டன் - ஒரு கிலோ (துண்டுகளாக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறை டேபிள் ஸ்பூன்

தயிர் - நாலு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - நாலு டேபிள் ஸ்பூன்

லெமென் ஜூஸ் - இரண்டு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பச்ச மிளகாய் - ஆறு

மிளகு - ஒரு டீஸ்பூன்

கொத்து மல்லி தழை - அரை கட்டு

புதினா - கால் கட்டு

 

செய்முறை :

 

1.ஒரு பாத்திரத்தில் மட்டனை உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், கரம் மசாலா தூள் கலக்கவும்.பிறகு மிளகு,பச்சமிளகாய்,கொத்துமல்லி,புதினாவை அரைத்து மட்டனில் கல்லக்கவும்.ஒருமணிநேரம் ஊறீய பிறகு ஆலிவ் ஆயிலை சேர்க்கவும். பிரிட்ஜில் ஊறவைத்து மறுநாள் BBQ கம்பியில் ஒவ்வொன்றாக கோர்த்து அடுப்பில்  சுட்டு சாப்பிடவும்.

Green Spices

Ingredients for Green Spices :


Mutton - 1 Kg,

Ginger , Garlic Paste - 1-1/2 Tbsp,

Curd - 4 Tbsp,

Garam Masala - 1 Tsp,

Oilive Oil - 4 Tbsp,

Lemon Extract - 2 Tbsp,

Salt - as needed,

Green Chilies - 6,

Pepper - 1 Tsp,

Coriander Leaves - 1/2 Bunch,

Mint Leaves - 1/4 Bunch.


Method to make Green Spices : 


1. Take a Bowl and mix up the chopped and washed mutton pieces, salt, ginger garlic paste, curd, garam masala powder all together. Then grind the pepper, green chilies, coriander, mint leaves and make it a paste. Then mix up this paste along with mutton pieces. Allow it to soak for 1 hour. Then add olive oil along with them. Then keep this in fridge. Take it out by next day and fry with using BBQ steel. 


Spicy Green Spices is ready.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!