Home  |  தொழில் நுட்பம்

தூக்கம் வர மறுக்கும் பலருக்கும் ஒரு நல்ல செய்தி !!

தூக்கம் வர மறுக்கும் பலருக்கும் ஒரு நல்ல செய்தி !!

உங்களுக்கு தூக்கம் வர மறுக்கிறதா ? ஆம் எனில் இதை படியுங்கள் . நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே பெரும்பாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஓடும். இதற்கு மாற்றாக ஜானி லாசனின் வீடியோ எட்டு மணி நேரம் ஓடக்கூடியது.


இதன் ஆச்சரியம் அந்த வீடியோ ஏற்படுத்திவரும் சுகமான விளைவு. தூக்கமில்லாமல் தவிக்கும் பலரை அந்த வீடியோதான் தாலாட்டித் தூங்க வைக்கிறது. இந்த வீடியோ ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக மருத்துவமனை ஒன்றில் இதைத் தூக்கமின்மை தொடர்பான ஆய்வுக் கருப்பொருளாகச் சேர்த்திருக்கின்றனர்.


அயர்லாந்தின் மாசுபடாத லிட்ரீம் கிராமப் பகுதியில் உள்ள வன அருவியை வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார் ஜானி லாசன். இந்த வீடியோவைப் பார்க்கும்போது நாமே மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதுபோல உணர்வு ஏற்படுகிறது. இடையே நீரின் சலசலப்பும் பறவைகளின் சங்கீதமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.


பல சிரமத்திற்கு மத்தியில் நகரத்து வாழ்வின் நெருக்கடியை மறந்து இந்த வீடியோவைப் பார்த்து லயித்திருக்கின்றனர் மக்கள். பலர் இந்த வீடியோ தரும் ஆறுதலால் தங்கள் தூக்கமின்மையை மறந்து நன்றாகத் தூங்குகின்றனர்.


இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும் பலரும் நடுவிலேயே தூங்கிவிடுகின்றனர். பின்னர் திடீரெனக் கண் விழித்துப் பார்த்தால் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அது தரும் இதத்தால் மீண்டும் தானாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறார் வீடியோவை உருவாக்கிய ஜானி லாசன்.

இந்த வீடியோவை பார்க்க விரும்புவோர் http://www.akkampakkam.com/videos/sleeping-video-1212.html பார்க்கலாம். 

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!