Home  |  நாட்டு நடப்பு

பெண்களுக்கு பிடித்த தங்கமே தங்கம் !!

பெண்களுக்கு பிடித்த தங்கமே தங்கம் !!

உலக அளவில் பெண்களால் மட்டுமே அதிகமாக வாங்கப்படும் ஒரே பொருள் தங்கம். தங்க ஆபரணம் பெண்களின் எண்ணிலடங்கா மதிப்புடையது. அதுவும் நமது இந்திய பெண்களை சொல்லவே வேண்டாம். தற்போது தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 288 குறைந்துள்ளது.


இதனால் இன்றைய இந்திய வர்த்தக நேர கடைசியில் 22 கேரட் கொண்ட தங்கம் ஒரு கிராமின் விலை ரூ. 36 குறைந்து ஒரு கிராம் ரூ. 2,344 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ.288 குறைந்து ஒரு பவுன் ரூ.18,752 என்ற அளவிலும் உள்ளது.

இதனால் இன்று அதிக அளவில் மக்களால் நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

  25 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?