Home  |  ஆன்மிகம்

குரு பகவான் சிறப்புகள் !!

குரு பகவான் சிறப்புகள் !!

குரு பகவான் நம் எல்லோருக்கும் நல்ல பலன்களை கொடுக்கும் நவ க்ரஹ மூர்த்தி ஆவார். இவரை வழிபட சில குறிப்புகளை நம் முன்னோர்கள் அருளியுள்ளனர்.

முதலில் குரு பகவானின் அம்சங்கள் என்ன வென பார்போம்.

அதிர்ஷ்ட கிழமை - வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள் - 3, 12, 21, 30

அதிர்ஷ்ட உச்ச ராசி - கடகம்
அதிர்ஷ்ட நீச்ச ராசி - மகரம்

அதிர்ஷ்ட ரத்தினம் - கனக புஷ்பராகம்
அதிர்ஷ்ட தானியம் - கடலை

அதிர்ஷ்ட உலோகம் - தங்கம்
அதிர்ஷ்ட ஆடை - தூய மஞ்சள்

அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்
அதிர்ஷ்ட ராசி - தனுசு - மீனம்


குரு பகவானின் அருள் பார்வை நமக்கு கிடைக்க அனைத்து முருகன் கோயிலுக்கும் சென்று வணங்கலாம். திருச்செந்தூர் ஒரு சிறந்த குரு ஸ்தலமாகும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யலாம்.

மேலும் கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி குரு பரிகார ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். குரு திசை நடப்பவர்கள், திருமண, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் தினமும் ‘ஓம்பிம சிவய வசி குரு தேவாய நம’ என்று 108 முறை சொல்லி வரலாம்.

கோசார குரு சரியில்லாமல் இருப்பது, அதாவது ஜென்ம குரு, அஷ்டம குரு, விரய குரு உள்ளவர்கள் தினமும் குரு பகவானை பூஜித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  15 May 2015
User Comments
19 Dec 2016 21:26:23 Kanagaraj said :
குரு
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!