Home  |  அறுசுவை

ஆட்டுக்கால் குழம்பு (Goat Leg Curry)

தேவையானவை :

 

ஆட்டுக்கால் - 2,

காய்ந்த மிளகாய் - 6,

புளி - ஒரு நெல்லிக்காயளவு,

மஞ்சள் தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

தனியா - 2 டீஸ் ஸ்பூன்

கறிவேப்பிலை - 5,

கடுகு - 1/2 டீஸ் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெறும் வாணலியில் மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் எல்லாவற்றையும் வறுத்து,மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.புளியை 1 கிளாஸ் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

2.குக்கரில் ஆட்டுக்காலுடன் உப்பு, 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை விட்டு இறக்கவும். எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்த்து ஐந்து நிமிடம் விட்டு இறக்கவும்.தேவைப்பட்டால் மட்டுமே உப்பு சேர்க்கவும்.

GOat Leg Curry

Ingredients for Goat Leg curry:

 

Goat Leg-2,

Dry Chilly-6,

Tamarind-Gooseberry Size,

Turmeric Powder-1/2 Tsp,

Pepper-1/2 Tsp,

Cumin-1 Tsp,

Oil-1 Tsp,

Salt-as Needed,

Corinader-2 Tsp,

Curry Leaves-5,

Mustard-1/2 Tsp,

Bengal Gram-1 Tsp.

 

Procedure to make Goat Leg Curry:

 

1. Wash the goat legs and cut into small pieces. In a pan, add pepper, cumin, coriander, bengal gram, dry chilly and fry well and then grind them very finely. Extract 1 cup of tamarind juice.

2. In a cooker, add goat legs, salt and 2 cup of water. Cover the cooker and allow 10 whistles and remove from flame. In a pan, season the mustard and curry leaves. Then add ground paste and tamarind juice and let to boil. Then addd boiled legs and let to boil for 5 minutes and remove from flame. Add salt to taste.

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!