Home  |  அறுசுவை

இஞ்சி ஊறுகாய் (Ginger Pickle)

தேவையானவை: 

 

இஞ்சி  - ஒரு கப், (நறுக்கியது)

உப்பு - 3/4 டீஸ்பூன், 

நல்லெண்ணெய் - 1/4 கப். 

புளி - எலுமிச்சை அளவு, 

வெல்லம் - அரை கப், 

 

 

தாளிக்க தேவையானவை : 

 

கடுகு - ஒரு டீஸ்பூன், 

சீரகம் - கால் டீஸ்பூன், 

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்.

 

செய்முறை: 

 

1.மிக்ஸியில் துருவிய இஞ்சி, புளி இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். பிறகு, வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, வெல்லநீரை இஞ்சி விழுதில் சேர்த்து கொதிக்கவைக்கவும். தளதளவென கொதித்து ஊறுகாய் பதம் வந்ததும், இறக்கி ஆறவிட்டு ஈரமில்லாத ஜாடியில் போட்டு வைக்கவும்.சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து ஊறுகாயில் சேர்க்கலாம். 

Ginger Pickle

Ingredients for Ginger Pickle:

 

Ginger-1 Cup, (Chopped)

Salt-3/4 Tsp,

Sesame Oil-1/4 Cup,

Tamarind-Lemon size,

Jaggery-1/2 Cup,

 

Ingredients for Seasoning:

 

Mustard-1 Tsp,

Cumin-1/4 Tsp,

Asafoetida-1/4 Tsp.

 

Procedure to make Ginger Pickle:

 

1. In mixie, put the grated ginger and tamarind and dry grind them. Heat oil in a pan, add mustard, cumin, asafoetida and let to splutter. Then add grinded paste. Mix the jaggery with water and let to boil and then filter it. Then add the jaggery water in to ginger paste and allow to boil. When pickle starts boiling and turns thick consistency, remove from flame and allow to cool. Place the pickle in a jar. We can add fried fenugreek powder in the pickle. 

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!