Home  |  கல்விச்சோலை

பொது அறிவியல் - பகுதி 4

856. ஜிப்சம் உப்பின் வேதிப்பெயர் என்ன?
விடை : கால்சியம் சல்பேட்

857. சோடியம் கார்பனேட்டின் சாதாரண பெயர் என்ன?

விடை : சலவை சோடா

858. அடர் குளோரிக் அமிலம், அடர் கந்தக அமிலம் கலந்த கலவை (3:1) எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : ராஜதிராவகம்

859. எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?

விடை : சிட்ரிக் அமிலம்


860. பாலில் உள்ள அமிலம் எது?

விடை : லாக்டிக் அமிலம்

861. ஸ்பிரிட் எனப்படுவது யாது?

விடை : மெதில் ஆல்கஹால்

862. சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது எது?

விடை : நைட்ரஸ் ஆக்சைடு

863. சுத்தமான தங்கம் என்பது எத்தனை காரட்?

விடை : 24 காரட்

864. போட்டோ தொழிலில் பயன்படும் வேதிப்பொருள் எது?
விடை : வெள்ளி நைட்ரேட்

865. அலுமினிய தாதுவின் பெயர் என்ன?
விடை : பாக்ஸைட்

866. பழங்களை பழுக்கவைக்கும் வாயுவின் பெயர் என்ன? .
விடை : எத்திலின்

867. பூமியில் தனித்து கிடைக்கும் ஓர் உலோகம் எது?
விடை : தங்கம்


868. பென்சிலில் உள்ள வேதிப்பொருள் எது?
விடை : கிராஃபைட்

869. ஒளி புகுந்துசெல்லக்கூடிய உலோகம் எது?
விடை : மைக்கா

870. மிகவும் லேசான வாயு எது?
விடை : ஹைட்ரஜன்

871. "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" என்பது என்ன?
விடை : ஜிப்சம்

872. "Quick Silver" என அழைக்கப்படும் உலோகம் எது?
விடை : பாதரசம்

873. நியூட்ரான் இல்லாத தனிமம் எது?
விடை : ஹைட்ரஜன்

874. 22 காரட் தங்கத்தில் தங்கத்தின் சதவீதம் என்ன?
விடை : 91.6 சதவீதம்

875. "பச்சை துத்தம்" எனப்படுவது எது?
விடை : நீரேற்றப்பட்ட பெர்ரஸ் சல்பேட்

876. தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
விடை : ஃபார்மிக் அமிலம்

877. மணலின் வேதிப்பெயர் என்ன?

விடை : சிலிக்கன்-டை-ஆக்ஸைடு

878. சர்க்கரையின் வேதிப்பெயர் என்ன?

விடை : சுக்ரோஸ்

879. திண்ம நிலையில் உள்ள அமிலம் எது?

விடை : பென்சாயிக் அமிலம்

880. எப்சம் என்பது என்ன?
விடை : மெக்னீசியம் சல்பேட்

881. இரும்பின் முக்கிய தாது எது?
விடை : ஹேமடைட்

882. பித்தளையின் சேர்மங்கள் யாவை?

விடை : தாமிரம், துத்தநாகம்

883. சூரியனில் உள்ள முக்கிய வாயுக்கள் எவை?
விடை : ஹீலியம், ஹைட்ரஜன்

884. வாயுக்களின் திடவெப்பநிலை எண் மதிப்பெண் என்ன?
விடை : ஜீரோ டிகிரி செல்சியஸ்

885. சிமெண்டில் கலந்துள்ள முக்கிய வேதிப்பொருள்கள் யாவை?
விடை : சுண்ணாம்பு, அலுமினா, சிலிகா


886. புகையிலையில் உள்ள நச்சுப்பொருள் எது?
விடை : நிக்கோடின்

887. மாலை வெயிலில் உள்ள வைட்டமின் எது?
விடை : வைட்டமின்-டி

888. இறந்த உடல்கள் அழுகாமல் இருக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் எது?
விடை : ஃபார்மால்டிஹைடு

889. டர்பைன் எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?
விடை : யூக்கலிப்டஸ்

890. சாண எரிவாயுவில் உள்ள முக்கிய வாயு எது?

விடை : மீத்தேன்

891. உயிரியலில் பூச்சியியல் பற்றிய படிப்பு எது?
விடை : Entomology

892. உடலில் பித்தநீர் சுரக்கும் பகுதி எது?
விடை : கல்லீரல்

893. உணவை தண்டில் சேமிப்பது எது?
விடை : இஞ்சி

894. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் எது?
விடை : அட்ரினலின்

895. வைட்டமின்-சி குறைபாடு காரணமாக வரும் நோய் எது?
விடை : ஸ்கர்வி

896. பறவைகளைப் பற்றிய படிப்பின் பெயர் என்ன?
விடை : Ornithology

897. பச்சையம் இல்லாத தாவரம் எது?
விடை : காளான்

898. ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் வாயு எது?
விடை : ஆக்ஸிஜன்

899. கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு எது?
விடை : ஜப்பான்

900. தாவரத்தின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எது?
விடை : மகரந்தப்பைகள்


901. தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு எது?
விடை : சூலகம்

902. Horticulture என்பது என்ன?
விடை : தோட்டக்கலை

903. ஆப்பிள் வெட்டிய சில நிமிடங்களில் அது பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது ஏன்?
விடை : ஆப்பிளில் உள்ள பெர்ரஸ் (இரும்புச்சத்து) ஆக்ஸிஜனேற்றம் அடைவதால்

904. பொதுவாக இரவு நேரங்களில் மலரும் பூ என்ன நிறத்தில் இருக்கும்?
விடை : வெள்ளை

905. மனித உடலில் உள்ள கழிவுநீக்க உறுப்புகள் யாவை?
விடை : தோல், சிறுநீரகம், நுரையீரல்

906. நமது இதயம் நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கிறது?
விடை : 72 தடவை

907. குழந்தையின் இதயத் துடிப்பு வேகம் சாதாரண மனிதனை விட குறைவா? அதிகமா?
விடை : அதிகமாக இருக்கும்

908. எல்லா ரத்தப் பிரிவினருக்கும் பயன்படும் ரத்தப்பிரிவு எது?
விடை : “ஓ” வகை ரத்தப்பிரிவு

909. எந்தப் பிரிவு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் ரத்தப்பிரிவு எது?
விடை : “ஏபி” பிரிவு

910. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எது?
விடை : இன்சுலின்

911. மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
விடை : 75 சதவீதம்

912. உடலில் எந்த பாகம் பழுதடைவதால் டயாலிசிஸ் செய்யப்படுகிறது?
விடை : சிறுநீரகம்

913. பென்சிலின் மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை : பென்சிலின் நொட்டேட்டம்

914. வைட்டமின்-டி குறைபாடு காரணமாக தோன்றும் நோய் எது?
விடை : ரிக்கெட்ஸ்

915. AIDS என்பதன் விரிவாக்கம் என்ன?
விடை : Acquired Immuno Deficiency Syndrome

916. சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் எப்படிப்பட்டவை?
விடை : லேகியம், சூரணம், குளிகைகள்

917. ரத்தம் உறையாமைக்கு எந்த வைட்டமின் குறைபாடு காரணம்?
விடை : வைட்டமின்-கே

918. மஞ்சள் காமாலை நோய் தாக்கும் உடல் உறுப்பு எது?
விடை : கல்லீரல்

919. பயோரியா நோய் தாக்கும் உறுப்பு எது?
விடை : பல் ஈறுகள்

920. வெறி நாய் கடியால் தாக்கப்படும் பகுதி எது?
விடை : மூளை

921. Adam Apple என்பது என்ன?
விடை : தொண்டையில் உள்ள ஓர் உடல் உறுப்பு


922. ரத்தத்தின் சிவப்பு நிறத்துக்கு காரணம் எது?
விடை : ஹீமோகுளோபின்

923. மது குடித்தவன் தள்ளாடுவது ஏன்?
விடை : சிறுமூளை பாதிக்கப்படுவதால்

924. மனித உடலில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
விடை : 206

925. ஆக்ஸிஜன் படகு என அழைக்கப்படுவது எது?
விடை : ஹீமோகுளோபின்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!