Home  |  கல்விச்சோலை

பொது அறிவியல் - பகுதி 3

816. ஒலியைப் பற்றிய அறிவியல் பிரிவு எது?

விடை : Acoustics

817. காற்றின் ஈரப்பதத்தை அளக்க பயன்படும் கருவியின் பெயர் என்ன?

விடை : Hygrometer

818. 100 டிகிரி செல்சியஸ் எத்தனை டிகிரி பாரன்ஹீட்டுக்கு சமம்?

விடை : 212 டிகிரி பாரன்ஹீட்

819. செல்சியஸ் என்ற அலகை உருவாக்கியவர் யார்?

விடை : ஆன்ரூஸ் செல்சியஸ் (1742, சுவீடன்)

820. பாரன்ஹீட்டை உருவாக்கியவர் யார்?

விடை : கிரேபியல் டேனியல் பாரன்ஹீட் (1715, ஜெர்மனி)

821. அணு உலையில் பயன்படும் நீர் எது?

விடை : கனநீர்

822. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்நிலையம் எந்த நாட்டு உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது?

விடை : ரஷ்யா

823. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?

விடை : சர் சி.வி. ராமன்

824. காற்றின் வேகத்தைக் காண உதவும் கருவியின் பெயர் என்ன?

விடை : அனிமோ மீட்டர்

825. தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

விடை : டெல்லி

826. கடலுக்குள் இருக்கும் பொருட்களை காண உதவும் கருவி எது?

விடை : சோனார்

827. ஸ்டவ் திரியில் எண்ணெய் மேலேறக்காரணம் என்ன?

விடை : தந்துகி கவர்ச்சி (நுண்துளை வழியே திரவம் தானாக மேலேறுதல்)

828. மின்கலங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?

விடை : கந்தக அமிலம்

829. அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?

விடை : ஆட்டோவான்

830. கடலின் அடியிலிருந்து மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காண பயன்படும் கருவி எது?

விடை : பெரிஸ்கோப்

831. மின்இஸ்திரி பெட்டியில் உள்ள மின்வெப்ப இழை எது?

விடை : நிக்ரோம்

832. பென்சில் தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?

விடை : கிராபைட்

833. தண்ணீர் குழாய்கள் குளிர்காலத்தில் வெடிப்பது ஏன்?

விடை : குளிரில் நீர் உறைந்து விரிவடைவதால்

834. தெர்மாஸ் குடுவையில் வெப்பக்கதிர் வீசலைக் குறைக்க பயன்படுத்தப்படும் பொருள் எது?

விடை : வெள்ளி


835. மின்விளக்கில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?

விடை : டங்ஸ்டன்

836. மத்திய சுரங்க ஆய்வு நிலையம் எங்குள்ளது?

விடை : தன்பாத் (பிஹார்)

837. கார் என்ஜினில் கார்பரேட்டரின் வேலை என்ன?

விடை : காற்றுடன் பெட்ரோலை கலப்பது

838. விமானங்களின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி எது?

விடை : டேகோ மீட்டர்


839. வாகனங்களில் என்ஜினைக் குளிர்விக்க உதவும் சாதனம் எது?

விடை : ரேடியேட்டர்

840. கப்பல்களில் துல்லியமாக நேரத்தை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன?

விடை : குரோனோ மீட்டர்

841. வாகனங்களின் சக்கரத்துடன் இணைத்து வாகனம் எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதை கண்டறியும் கருவி எது?

விடை : ஓடோமீட்டர்

842. யானை எந்த ஒலி மூலம் செய்தியை பரிமாறிக்கொள்கிறது

விடை : குற்றொலி

843. ஓசோன் படலம் குறையக் காரணமான வாயு எது?

விடை : குளோரோ புளுரோ கார்பன் (CFC)

844. அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?

விடை : சர் வில்லியம் ஹெர்ஷெல்

845. வளிமண்டல உயர் அடுக்குகளின் பெயர் என்ன?

விடை : ஸ்ட்ரேடோஸ்பியர்

846. குக்கரில் சமைக்கும்போது சமையல் விரைவாக நடப்பது ஏன்?

விடை : நீரின் கொதிநிலை உயர்த்தப்படுவதால்

847. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?

விடை : பனாஜி (கோவா)

848. தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?

விடை : கிரகாம்பெல்

849. எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?

விடை : ரான்ட்ஜென்

850. இடிதாங்கியை கண்டுபிடித்தவர் யார்?

விடை : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

851. அறிவியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : பிப்ரவரி 28

852. இந்தியாவின் முதல் ரேடியோ டெலஸ்கோப் எங்குள்ளது?

விடை : கொடைக்கானல்

853. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?

விடை : பாதோம் மீட்டர்

854. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது எது?

விடை : அமிலம்

855. அணுக்கொள்கையை முதலில் வெளியிட்டவர் யார்?

விடை : ஜான் டால்டன்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!