Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 8

261. உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
விடை : பிப்ரவரி 4

262. உலகிலேயே அதிகளவு மீன் பிடிக்கும் நாடு எது?
விடை : ஜப்பான்

263. அரேபியாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் இடையே உள்ள கடல் எது?
விடை : செங்கடல்

264. கடலின் ஆழத்தை அளக்க உதவும் கருவி எது?
விடை : பாதோம் மீட்டர்

265. தமிழ்நாட்டில் வாயுமின் நிலையங்கள் எங்குள்ளன?
விடை : பேசின்பிரிட்ஜ் (சென்னை), நரிமணம், பிள்ளை பெருமாள் நல்லூர்

266. சென்னை தொலைக்காட்சி நிலையம் எப்போது தொடங்கப்பட்டது?
விடை : 15.8.1975

267. தமிழில் முதன்முதலில் தோன்றிய அகராதி எது? அதை தொகுத்தவர் யார்?
விடை : சதுரகராதி, தொகுத்தவர் வீரமாமுனிவர்

268. தமிழின் தொன்மையான நூல் எது?
விடை : தொல்காப்பியம்

269. தமிழ் இலக்கிய அகராதியை 18-ஆம் நூற்றாண்டில் தொகுத்தவர்கள் யார்?
விடை : ஐரோப்பிய பாதிரியார்கள்

270. சிங்கவால் குரங்குகளின் காப்பகம் எது?
விடை : நெல்லை மாவட்டம் களக்காடு

271. எம்.விஸ்வேஸ்வரய்யாவால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட பெரிய நீர்த்தேக்கம் எது?
விடை : சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் நீர்த்தேக்கம்

272. சென்னை மாநகரின் முதல் ஷெரீப் யார்?
விடை : பி.ரங்கநாத முதலியார்

273. பைபிளை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
விடை : ஆறுமுக பாவலர்

274. தென்னிந்தியாவின் முதல் தமிழ் தினசரி எது?
விடை : சுதேசமித்திரன்

275. சென்னையின் முதல் மேயர் யார்?
விடை : சர் முத்தையா செட்டியார்

276. தமிழ்நாட்டில் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது?
விடை : விருதுநகர்

277. முதன்முதலில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
விடை : ஜி.யு.போப்

278. காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் யார்?
விடை : இரண்டாம் நரசிம்மவர்மன்

279. மதுரை மீனாட்சி கோவில் எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?
விடை : 16-ம் நூற்றாண்டில்

280. தமிழக கடற் கரையின் நீளம் எவ்வளவு?
விடை : 1076 கி.மீ

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!