Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 6

191. தபால்துறை மூலம் உலகின் எந்த பகுதிக்கும் உடனடியாக பணம் அனுப்பும் திட்டத்தின் பெயர் என்ன?.

விடை : யூரோ-ஜூரோ திட்டம்

192. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

விடை : 50

193. இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது?

விடை : பலாஹி (பஞ்சாப்)


194. இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி எங்கு தொடங்கப்பட்டது?

விடை : 1835, சென்னை

195. இந்திய ரயில்வேயில் தினமும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

விடை : 18 லட்சம்

196. விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

விடை : ஜோத்பூர்

197. இந்திய ராணுவக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

விடை : டெஹ்ராடூன்


198. நீல மலைகள் என அழைக்கப்படுவது எது?

விடை : நீலகிரி


199. ஏழு குன்றுகளின் நகரம் எனப்படுவது எது?

விடை : ரோம்


200. மோட்டார் கார் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

விடை : டெட்ராய்டு (அமெரிக்கா)


201. ஸ்பீடு போஸ்ட் சர்வீஸ் என்ற விரைவு தபால் சேவை திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

விடை : 1986


202. பின்கோடு திட்டத்தின்படி நாடு எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

விடை : 8 மண்டலங்கள்


203. முதல் இந்திய விண்வெளி வீரர் யார்?

விடை : ராகேஷ் சர்மா


204. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?

விடை : குடியரசுத் தலைவர்


205. இந்திய குடியரசு தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

விடை : மறைமுகத் தேர்தல்


206. எந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா கடைசியாக தங்கப் பதக்கம் வென்றது?

விடை : மாஸ்கோ (1980)


207. தமிழ்நாட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை எங்குள்ளது?

விடை : மணலி (சென்னை)


208. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

விடை : 1935


209. தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது?

விடை : தூத்துக்குடி


210. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ("இஸ்ரோ ") தலைவர் யார்?

விடை : கே.ராதாகிருஷ்ணன்


211. ரிசர்வ் வங்கியின் கவர்னர் யார் ?

விடை : ரகுராம்ராஜன்

212. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் யார்?

விடை : வி.எஸ்.சம்பத்


213. கார்கில் போர் எப்போது நடந்தது?

விடை : 1999


214. "Wealth of Nations" என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : ஆதம் ஸ்மித்


215. தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

விடை : நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு


216. 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது?

விடை : பிரேசில் (2016)


217. இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது?

விடை : கொல்கத்தா (1973)


218. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

விடை : ஜப்பான்


219. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

விடை : சுகாதார பாரத் இயக்கம்


220. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன?

விடை : ஸ்வாலம்பன்


221. மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?

விடை : 2003


222. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது?

விடை : ஜெனீவா


223. பிரதம மந்திரி கிராமோதயா திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது?

விடை : 2000


224. இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

விடை : 63



225. ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்?

விடை : மத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!