636. இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுபவர் யார்? விடை : சமுத்திர குப்தர் 637. எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் பாஹியான் இந்தியாவுக்கு வந்தார்? விடை : இரண்டாம் சந்திர குப்தர் 638. வேதகால மக்களின் முக்கிய தொழில் எது? விடை : விவசாயம் 639. "ராஜதரங்கிணி" என்ற நூலை எழுதியவர் யார்? விடை : கல்ஹனர் 640. இரண்டாம் பானிபட் போர் எப்போது நடந்தது? விடை : கி.பி. 1556 641. அலெக்சாண்டர் இந்தியா மீது எந்த ஆண்டு படையெடுத்தார்? விடை : கி.மு.326 642. நகராட்சி நிர்வாக முறையை கொண்டு வந்த மன்னர் யார்? விடை : சந்திர குப்த மவுரியர் 643. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த கணிதம் மற்றும் வான சாஸ்திரி யார்? விடை : ஆரியப்பட்டா 644. குதுப்மினாரை நிறுவியவர் யார்? விடை : குத்புதீன் ஐபெக் 645. விஜய நகரப்பேரரசு எந்த ஆற்றங்கரையில் தோன்றியது? விடை : துங்கபத்ரா 646. திப்புசுல்தான் ஆட்சி யின் தலைநகரம் எது? விடை : ஸ்ரீரங்கப்பட்டினம் 647. சீன நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது? விடை : ஹோவாங்கோ ஆறு 648. குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்? விடை : முதலாம் பராந்தக சோழன் 649. பழங்கால இந்தியாவில் சிறந்து விளங்கிய சட்டமேதை யார்? விடை : மனு 650. இரண்டாம் அலெக்சாண்டர் என தனக்குத் பெயர் சூட்டிக்கொண்ட சுல்தான் யார்? விடை : அலாவுதீன் கில்ஜி 651. தலைக்கோட்டை போரால் அழிந்த பேரரசு எது? விடை : விஜயநகரப் பேரரசு 652. செப்பு அடையாள நாணயத்தை அச்சிட்டவர் யார்? விடை : முகமது பின் துக்ளக் 653. முகலாய வம்சத்தில் யாருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது? விடை : ஷாஜகான் 654. மன்சப்தாரி முறையை பின்பற்றியவர் யார்? விடை : அக்பர் 655. வடஇந்தியாவின் கடைசி இந்து அரசர் யார்? விடை : ஹர்ஷர்.
|