Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 16

561. ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் எது?

விடை : சேலம் மாவட்டம்

562. ஒலிம்பிக் போட்டி எப்போது தொடங்கியது?

விடை : 1901

563. வெங்காயம் அதிகம் விளையும் மாநிலம் எது

விடை : மகாராஷ்டிரம்

564. பாகிஸ்தான் நாட்டின் தேசிய மலர் எது?

விடை : மல்லிகை

565. இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர் என்ன?

விடை : அக்னி

566. மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு எது?

விடை : தாடை எலும்பு

567. மனிதன் உபயோகித்த முதல் உலோகம் எது?

விடை : செம்பு

568. "டங்சா" என்ற பழங்குடியினர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்கள்?

விடை : அருணாச்சலப் பிரதேசம்

569. "எம்பயர் நகரம்" என அழைக்கப்படும் நகரம் எது?

விடை : நியூயார்க்

570. இந்தியாவில் புதிதாக ஒரு மாநிலத்தை உருவாக்கிட திருத்தம் செய்யும் அரசியல் நிர்ணய சட்டத்தின் அட்டவணை எது?

விடை : முதலாம் அட்டவணை

571. போஸ்டல் இண்டக்ஸ் எண் எனப்படும் பின்கோடு முறை எப்போது தொடங்கப்பட்டது?

விடை : 15.8.1972

572. குருதேவ் என அழைக்கப்பட்டவர் யார்?

விடை : ரவீந்திரநாத் தாகூர்

573. பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது எது?

விடை : மகாரத்னா

574. தெலங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் தலைவர் யார்?

விடை : ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா

575. அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என வர்ணித்தவர் யார்?

விடை : ஜவஹர்லால் நேரு

576. சேர்வலாறு அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

விடை : திருநெல்வேலி மாவட்டம்

577. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : கிளை வங்கி முறை

578. அப்பள தயாரிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?

விடை : கல்லிடைக்குறிச்சி

579. தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என அழைக்கப்பட்டவர் யார்?

விடை : கல்கி

580. இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எங்குள்ளது?

விடை : ராமேசுவரம் கோவில், 14,000 அடி

581. I.Q. என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை : Intelligent Quotient

582. சுருக்கெழுத்து முறையை (Short-hand) கண்டுபிடித்தவர் யார்?

விடை : பிட்மென்

583. பாட்னாவின் பழைய பெயர் என்ன?

விடை : பாடலிபுத்திரம்

584. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தேசியமயமாக்கப்பட்டது?

விடை : 1949

585. தமிழகத்தின் இயற்கை பூமி என அழைக்கப்படும் மாவட்டம் எது?

விடை : தேனி மாவட்டம்

586. இந்தியாவில் மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

விடை : 1856

587. "திரவத்தங்கம்" என அழைக்கப்படுவது எது?

விடை : பெட்ரோலியம்

588. நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?

விடை : புளூரா

589. எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

விடை : செவ்வாய் கிரகம்

590. "கருப்பு ஈயம்" எனப்படும் தாது எது?

விடை : கிராபைட்

591. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?

விடை : ஆச்சார்ய கிருபளானி

592. ராமசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

விடை : ஹாக்கி

593. மூங்கில் பல் உள்ள விலங்கு எது?

விடை : முதலை

594. சிறுவாணி அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை : கோவை மாவட்டம்

595. சிங்கப்பூர் நாட்டின் பழைய பெயர் என்ன?

விடை : டெமாஸெக்

596. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?

விடை : தமிழ்நாடு

597. இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் யார்?

விடை : பி.எஸ்.குமாரசாமி ராஜா598. பால்கோவா என்ற இனிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது?

விடை : ஸ்ரீவில்லிபுத்தூர்

599. திருவண்ணாமலை என்றதும் உடனே நினைவுக்கு வரும் நிகழ்ச்சி எது?

விடை : கிரிவலம்

600. தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது?

விடை : திருச்செங்கோடு

601. தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

விடை : கபடி

602. பெரியபுராணம் யாருடைய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது?

விடை : சோழர்கள் காலம்

603. மனிதனின் தலையில் எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை : 22

604. இந்திய விமானப்படையின் கடைசி பதவி எது?

விடை : ஏர் சீஃப் மார்ஷல்

605. அமெரிக்காவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?

விடை : 50 மாநிலங்கள்

606. 12-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த ஆண்டுகளுக்குரியது?

விடை : 2005-2010

607. பூஜ்ஜியத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு எது?

விடை : இந்தியா

608. உலக சிக்கன நாள் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : அக்டோபர் 30

609. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற அமைச்சர் யார்?

நிர்மலா சீதாராமன்

610. இந்தியா கேட் எப்போது நிறுவப்பட்டது?

விடை : 1931

611. "எபோலா" என்ற உயிர்க்கொல்லிநோய் முதலில் எங்கு உண்டானது?

விடை : மேற்கு ஆப்ரிக்க நாடுகளில்

612. இந்தியாவின் 2-வது செயற்கைகோள் எது?

விடை : பாஸ்கரா

613. எந்த விளையாட்டில் "டியூஸ்" என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது?

விடை : டென்னிஸ்

614. மணிமுத்தாறு அணைக்கட்டு எப்போது கட்டப்பட்டது?

விடை : 1957-ல்

615. கோதையாறு எந்த மாவட்டத்தில் பாய்ந்தோடுகிறது?

விடை : கன்னியாகுமரி

616. செல்போனை கண்டுபிடித்தவர் யார்?

விடை : மார்டின் கூப்பர்

617. "The Darker Side of the Black Money" என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : ஓய்வுபெற்ற இந்திய வருவாய் பணி அதிகாரி பி.வி.குமார்

618. FM என்றால் என்ன?

விடை : Frequency Modulation

619. ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம் செய்யும்?

விடை : சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்

620. இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்?

விடை : கிரண்பேடி

621. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு?

விடை : 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958

622. SMS என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை : Short Message Service

623. பீடி தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன?

விடை : ராஷ்ரிய சுவாஸ்திய பீமாயோசனா

624. வெண்மை புரட்சி எதனுடன் தொடர்புடையது?

விடை : பால் மற்றும் முட்டை

625. மஞ்சள் புரட்சி தொடர்புடையது எது?

விடை : எண்ணெய் வித்துக்கள்

626. நபார்டு (NABARD) வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

விடை : 1982-ல்

627. அரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது?

விடை : மேற்கு வங்காளம்

628. மாநில அரசுக்கு எந்த வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது?

விடை : விற்பனை வரி

629. ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்?

விடை : 30 ஆண்டுகள்

630. இந்தியாவின் தேசிய மலர் எது?

விடை : தாமரை

631. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை : பிஹார்

632. முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எது?

விடை : கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

633. அக்குபஞ்சர் என்பது என்ன?

விடை : சீனர்களின் ஊசி மருத்துவமுறை

634. அணு உலையில் பயன்படும் நீர் எது?

விடை : கனநீர்


635. மனித உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன?

விடை : 206

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!