Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 15

511. காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது?

விடை : மூங்கில்


512. “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்?

விடை : சோலி சொராப்ஜி


513. முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன?

விடை : சமுத்ரா பிரகான்


514. தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?

விடை : பெங்களூரு


515. தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது?

விடை : அரியலூர்

516. பம்பாய் என்ற பெயர் எப்போது மும்பை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது?

விடை : 1995-ம் ஆண்டு


517. மெட்ராஸ் எப்போது சென்னை ஆனது?

விடை : 1996-ம் ஆண்டு


518. சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது?

விடை : வியாழன்


519. ஒரு காரட் எடையுள்ள தங்கம் எத்தனை மில்லி கிராம்?

விடை : 200 மில்லி கிராம்


520. பிரசார் பாரதி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

விடை : 23.11.1997


521. தாஜ்மஹால் எந்த ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது?

விடை : 1983-ம் ஆண்டு


522. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன?

விடை : 26 மாவட்டங்கள்


523. பாண்டவர்களின் பூமி என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?

விடை : தருமபுரி


524. கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது?

விடை : 1995-ல்


525. எமரால்டு அணைக்கட்டு எங்குள்ளது?

விடை : சேலம் மாவட்டத்தில்


526. தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது?

விடை : சென்னை

527. ஒரு மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கும் உடனடி தலைவர் என யாரை குறிப்பிடுகிறோம்?

விடை : மாவட்ட ஆட்சியர்

528. Indian Rare Earths Ltd என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

விடை : கன்னியாகுமரி

529. நவதிருப்பதிகள் கொண்ட மாவட்டம் என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?

விடை : தூத்துக்குடி

530. பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை : ராமநாதபுரம்

531. நாமக்கல் மாவட்டம் எந்த மாவட்டத்திலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது?

விடை : சேலம் மாவட்டத்தில் இருந்து 1996-ம் ஆண்டு

532. திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?

விடை : கோவை மாவட்டம்


533. மண்டல் கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது?

விடை : பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு


534. தமிழ்நாட்டில் மேலவை (Legislative Council) எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?

விடை : 1986-ல்


535. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற்றது?

விடை : லண்டன்


536. 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது பெற்ற வெளிநாடுவாழ் இந்தியர் யார்?

விடை : சஞ்சய் ராஜாராம்


537. இந்திய-பாகிஸ்தான் எல்லையை நிர்ணயம் செய்தவர் யார்?

விடை : சர் சிரில் ரெட்கிளிப்


538. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன?

விடை : நரேந்திரநாத் தத்தா


539. மாப்ளா புரட்சி எங்கு எப்போது வெடித்தது?

விடை : 1921-ல் கேரளாவில்


540. தேசபக்தர்களுக்கு எல்லாம் தேசபக்தர் என காந்தியடிகள் யாரை குறிப்பிட்டார்?

விடை : சர்தார் வல்லபாய் படேல்


541. மகாத்மா காந்தியை தேசத்தந்தை என அழைத்தவர் யார்?

விடை : சுபாஷ் சந்திரபோஸ்


542. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றி தற்போது மத்திய அமைச்சராக இருப்பவர் யார்?

விடை : வி.கே.சிங்


543.பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி யார்?

விடை : மம்நூன் ஹூசேன்

544. தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

விடை : அர்ஜெண்டினா


545.17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?

விடை : தென்கொரியா

546. இந்தியாவின் முதல் பத்திரிகை எது, எப்போது வெளிவந்தது?

விடை : பெங்கால் கெஜட், 29.1.1769


547. முதன்முதலில் உருவம் பதித்த நாணயத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை : மாவீரன் அலெக்சாண்டர்


548. பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார்?

விடை : டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்


549. இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது எது?

விடை : சாகித்திய அகாடமி


550. ஐதராபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

விடை : மியூசி நதி


551. மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது பெற்ற இரு தலைவர்கள் யார் ?

விடை : காமராஜர் (1976), எம்ஜிஆர் (1988)


552. ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்?

43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்


553. ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படும் நாடு எது?

விடை : இந்தியா


554. சர்வதேச கடல் அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?

விடை : 1948


555. பாரத ரத்னா, பத்மவிபூஷன் என்ற இரு விருதுகளையும் பெற்றவர் யார்?

விடை : டாக்டர் ஜாகீர் உசேன்


556. கடலும் கடல்சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

விடை : நெய்தல்


557. தருமபுரி மாவட்டத்தின் சங்க கால பெயர் என்ன?

விடை : தகடூர்


558. ஒரு யூனிட் என்பது எத்தனை மில்லி லிட்டர்?

விடை : 350 மி.லி


559. இந்திய வானொலியின் பழைய பெயர் என்ன?

விடை : இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீசஸ்


560. வங்கதேசத்தின் பிரதமர் யார்?

விடை : ஷேக் அசீனா

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!