Home  |  கல்விச்சோலை

பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் - பகுதி 14

461. 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

விடை : இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா


462. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற போர் விமானம் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டது?

விடை : ரஷ்யா

463. 2013-ம் ஆண்டு இந்திய கடற்படையும், அமெரிக்க கடற்படையும் இணைந்து நடத்திய போர் ஒத்திகையின் பெயர் என்ன?

விடை : மலபார் 2013

464. Mycidac-C என்ற மலிவு விலை மருந்து எந்த நோய்க்காக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

விடை : புற்றுநோய்

465. இந்தியாவில் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் திருமணப்பதிவை கட்டாயமாக்கி இருக்கிறது?

விடை : டெல்லி

466. இங்கிலாந்து அரசின் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யார்?

விடை : கபில்தேவ்

467. 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?

விடை : தென்கொரியா

468. ISIS என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை : Islamic State of Iraq and Syria

469. 2013-ம் ஆண்டுக்கான புக்கர் இலக்கியப் பரிசு பெற்றவர் யார் ?

விடை : நியூசிலாந்து எழுத்தாளர் எலினர் காட்டன் (தி லூமினரிஸ் என்ற புத்தகத்துக்காக)

470. தமிழ்நாட்டில் மேகமலை வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

விடை : தேனி மாவட்டம்

471. 2013-ம் ஆண்டு யாருடைய நினைவாக நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது?

விடை : குருதேவ் ரவீந்திரநாத் தாகூர்

472. தமிழ்நாடு காவல்துறையில் உடனடி தொடர்புகொள்ளும் வகையிலான நவீன முறை அமைப்பு டெரா (Terrestrial Trunked Radio-Tetra) எந்தெந்த மாநகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

விடை : சென்னை, மதுரை, கோவை,

473. “Target 3 Billion” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

விடை : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்

474. முப்பது வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்திவந்த ஒரு கார் கம்பெனி தனது குறிப்பிட்ட ரக காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. அந்த காரின் பெயர் என்ன?

விடை : மாருதி-800

475. மைக்ரோ சாப்ட் என்ற அகில உலக கணினி நிறுவனத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி யார்?

விடை : சத்யா நாதெள்ளா

476. 1952 முதல் 2009 வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ரிசாங் கெய்சிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

விடை : மணிப்பூர்

477. போர்ப்ஸ் என்ற மாத இதழால் மீண்டும் உலக கோடீஸ்வரராக குறிப்பிடப்பட்டவர் யார்?

விடை : பில்கேட்ஸ்

478. கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் யார்?

விடை : ராஜன் ஆனந்த்

479. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் யார்?

விடை : அலோக் குமார்

480. “அனைவருக்கும் வீடு” என்ற மத்திய அரசின் திட்டம் முதன்முதலில் எந்த நகரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது?

விடை : டெல்லி

481. வென்காப் (Vencobb) என்ற பெயர் கொண்டு விளம்பரப்படுத்தப்படுவது எந்த பொருளை குறிக்கிறது?

விடை : சிக்கன்

482. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியின் பெயர் என்ன?

விடை : நீதிபதி எம்.ஷா கமிட்டி

483. லிபியா நாட்டின் தலைநகரம் எது?

விடை : திரிபோலி

484. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி யார்?

விடை : சந்தீப் சக்சேனா


485. இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் எத்தனையாவது பிறந்தநாள் தற்போது கொண்டாடப்படுகிறது?

விடை : 139-வது பிறந்த நாள்


486. பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் யார்?

விடை : மார்க் ஷூக்கர்


487. AIRBUS என்ற விமான நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?

விடை : பிரான்ஸ்


488. அமெரிக்காவின் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு செல்லவுள்ள அமெரிக்க சிறுமி யார்?

விடை : அலிசாகார்சன் (13 வயது)


489. ஐ-போன் நிறுவனமான ஆப்பிள் கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

விடை : டிம்குக்


490. கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு எது?

விடை : முத்கல் கமிட்டி


491. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி எது?

விடை : வாகா

492. தென்கிழக்கு வங்கக்கடலில் அண்மையில் ஏற்பட்ட புயலுக்கு எந்த நாடு "அஷோபா" என பெயரிட்டது?

விடை : இலங்கை

493. ஈராக் நாட்டின் தலைநகரம் எது?

விடை : பாக்தாத்

494. அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தில் உதவி பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு எவ்வளவு?

விடை : ரூ.72 ஆயிரம்

495. ஐந்தாயிரம் கி.மீ. வரை பறந்து செல்லும் அக்னி-5 ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது?

விடை : ஒடிசா மாநிலம் பாலாசேர் அருகே உள்ள வீலாஐலண்டு தீவு

496. தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் யார்?

விடை : Shree காந்த் சீனிவாசன்

497. யாகூ தேடுபொறி (Yahoo Search Engine) எந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது?

விடை : 2004-ம் ஆண்டு

498. ஜனநாயகத்தின் முதல் தூண் என குறிப்பிடப்படுவது?

விடை : சட்டமன்றம்

499. உலக புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : ஏப்ரல் 23



500. சர்வதேச தண்ணீர் தினம் என்றைக்கு அனுசரிக்கப்படுகிறது?

விடை : மார்ச் 22


501. டெலிபோன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டில் சிக்கி மூடப்பட்ட பிரபல பத்திரிகையின் பெயர் என்ன?

விடை : News of the World


502. ஆலிவர் ரிட்லி என அழைக்கப்படும் கடல் ஆமைகள் எந்த மாநிலத்தின் கடற்கரையில் காணப்படுகின்றன?

விடை : ஒடிசா

503. பாகிஸ்தான் பிரதமர் யார்?

விடை : நவாஸ் ஷெரீப்


504. தீபிகா பலிக்கல் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவர்?

விடை : ஸ்குவாஷ்

505. ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் யார்?

விடை : சந்தா கோச்சார் என்ற பெண்மணி

506. இந்தியாவில் எந்த மாநிலத்தில் விளக்கு கப்பல் (Light Ship), அதாவது கலங்கரை விளக்கத்துக்குப் பதில் செயல்பட்டு வருகிறது?

விடை : குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில்

507. சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

விடை : மார்ச் 20

508. இந்திய புகையிலை வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

விடை : குண்டூர்

509. தமிழ்நாட்டில் அரசு கல்லூரி முதல்வராக முதல்முதலாக கண் பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யார் ?

விடை : டாக்டர் பிரபு

510. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சமாக எத்தனை சின்னங்கள் இடம்பெற முடியும்?

விடை : 16

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!